அக்கரைப்பற்று ஓய்வுநிலை ஆசிரியர் (White & White ஹுசைன் சேர்) மறைவு



 


ஜனாஸா அறிவித்தல

அக்கரைப்பற்று 05ஆம் குறிச்சியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஹுசைன் ஆசிரியர் சற்றுமுன் காலமானார்...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இவர் Razmy Mohamed Hussein (Qatar), Sarjoon, Nufail Mohammed Hussein (KSA) & Sameeha ஆகியோரின் அன்புத் தந்தையும் Naleer (QS - Qatar)ன் மாமனாரும் ஆவார்.
வல்லமை பொருந்திய நாயன் அல்லாஹுதஆலா அன்னாரை பொருந்திக்கொள்வானாக!
ஆமீன