காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவம்3 பேர் கைது



 


காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மாநகர சபை ஊழியர் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தற்போது மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்