ஜனாஸா அறிவித்தல்.




#RikaasAhamed.

அக்கரைப்பற்று 01 ம் குறிச்சி வங்கி வீதியை சேர்ந்த யாஸீன் பாவா காலமானார்.அதாவது ரஸாக் ஸ்டோர் முதலாளி

அன்னார் ஆதம் லெப்வை ரகுமா விபின் கணவரும் 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜி ஊன்.


மர்ஹூம் அப்துர் ரஸாக், முஸம்மில் (சமுர்த்தி), Ybm Mahsoom யாஸ்மின் நஸ்ரின் முர்ஷிதா சாஹிதா சிறின்  ஆகியோரின் தந்தையும்

மீரா சாயிப் ஓய்வுபெற்ற ஆசிரியர்  றமீஸ் (SLPA), சபீர் (ஓமான்), Jamaldeen Zaheer (ஆசிரியர்) Maswooth Hassan (LOLC) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.


நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்