(காரைதீவு சகா)
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகிய க.பொ.த. சாதாரண தர பரீட்சை சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகிய க்.பொ.த. சாதாரண தர பரீட்சை சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
மகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் 407 பரீட்சை நிலையங்களில் 28, 881 பரீட்சார்த்திகள் தோற்றி வருவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பிவி. திசாநாயக்கா தெரிவித்தார் .
53 பிராந்திய சேகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
22 805 தமிழ்மொழி மூலமும், 6077 சிங்கள மொழி மூலமும் பரீட்சார்த்திகள் தோற்ற்வருகிறார்கள்.
கல்முனை கல்வி மாவட்டத்தில் 11 பிராந்திய இணைப்பு நிலையங்கள் ஊடாக 114 பரீட்சை நிலையங்களில் பரீட்சை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எரிபொருள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment