மில்லர், கில்லராக வந்து ராஜஸ்தானை கொன்று குவித்தார்




 #IPL2022 குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்குள் பிரவேசித்தது.

கடைசி ஓவரில் மில்லர் அடித்த ஹாட்ரிக் சிக்சர்.. ஐபிஎல் 2022 இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத் டைடன்ஸ்.. ஈடன் கார்டனில் ராஜஸ்தானை வீழ்த்தி அபாரம