சசிகலா விமல் வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை May 27, 2022 போலி கடவுச்சீட்டு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment