விளக்கு கவிழ்ந்து விளக்கெண்ணையில் வீழ்ந்ததால்



 


அட்டாளைச்சேனையில், பாலத்தடிக்கு அண்மையில், விளக்கு கவிழ்ந்து விளக்கெண்ணையில் வீழ்ந்ததால், நேற்றிரவு வீடு பற்றி எரிந்தது 

சம்பவத்தில், குறிப்பிட்ட அனர்த்தம் இடம்பெற்ற வேளையில், வீட்டில்  இருந்த தாயும் சேயும் தப்பி ஓடி தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.