முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம்



 


2023ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த விண்ணப்பங்களை ஜுலை 16ஆம் திகதிக்கு முன்னர் பதிவு தபாலில் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.