நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க




 நாடாளுமன்றில் இன்று நடந்த புதிய ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் 

 நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார் .