காரைதீவில் எரிவாயு விநியோகம்



 


( காரைதீவு சகா)

 காரைதீவு பிரதேச த்தில் நீண்ட காலத்திற்கு பிறகு நேற்று (20) புதன்கிழமை எரிவாயு விநியோகம் முறைப்படி இடம் பெற்றது.


காரைதீவு பிரதேச செயலக த்தின் ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்ட குடிப்பாளர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 40 குடியிர உள்ள ப்பாளராகளுக்கு விபுலானந்த விளையாட்டு மைதானத்தில் வைத்து  எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது.

 முதல் தடவையாக ஒழுங்கு முறைப்படி இந்த எரிவாயுவினி யோகம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 கிராம சேவையாளர்கள் முன்னிலையில் முறையாக விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .