பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்.
ஜனாதிபதி தேர்தலில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை சபாநாயகர் விளக்குகிறார்.
நாடாளுமன்ற சபையின் வாக்குச் சாவடிக்கு செல்போன்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்ட சபாநாயகர், வாக்குச் சாவடியில் புகைப்படம் எடுப்பது சட்டவிரோதமானது என்றும் அறிவிப்பு .
இலங்கையின் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.


Post a Comment
Post a Comment