வாழ்த்துக்கள்! தமிழ்வண்ணன் துவாரகேஸ் August 28, 2022 வாழ்த்துக்கள்! வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை முடிவுகளில் மருத்துவ விஞ்ஞானத்தில் ( Bio) தமிழ் மொழியில் நாடாளாவிய ரீதியில் மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரகா மாணவர் தமிழ்வண்ணன் துவாரகேஸ் எனும் மாணவன் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். education, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment