ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அன்பளிப்பு செய்யப்பட்ட விமானம்



 


இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அன்பளிப்பு செய்யப்பட்ட விமானம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது