சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளருக்கு வரவேற்பு



 


(காரைதீவு சகா)


சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.எம்.அமீர் இன்று(16) செவ்வாய்க்கிழமை கல்வி சார் உத்தியோகத்தர்களால் வரவேற்பளிக்கப்பட்டார்.

புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் அமீருக்கு கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி, உதவி கல்வி பணிப்பாளர் வி
ரி.சகாதேவராஜா ஆகியோர் மாலை சூட்டினர்.
.
ஏனைய கல்வி சார் உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் கல்வி அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது.