அடியார்களுக்கு மோர் வழங்கும் சேவை.
கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தம்பிலுவில் பிரிவு காரியாலய உத்தியோகத்தர்கள் ,உகந்த மலை முருகன் ஆலய தீர்த்தோற்ஷவத்தின் போது தீர்த்தமாடி களைத்து வந்த ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு மோர் வழங்கி சேவை செய்தபோது....


Post a Comment
Post a Comment