" இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன். நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். எனவே, சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்."
மீண்டெழுவதற்கான முயற்சிக்கு இந்தியா உதவியது. இந்திய பிரதமர் தலைமையிலான அந்நாட்டு அரசு எமக்கு வழங்கிய உதவி, வாழ்வதற்கானதொரு சுவாசம். இந்திய பிரதமர், அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு இலங்கை மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்." - ஜனாதிபதி.


Post a Comment
Post a Comment