அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லுாரி NDA மாணவர்களின் பிரியாவிடை




அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லுாரியின் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்களின் மதிய போசணத்துடன் கூடிய பிரியாவிடை நிகழ்வு இன்று அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லுாரியில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் இம்முறை குறித்த NDA பரீடசை எழுதிய மாணவர்களால் அதிபர், விரிவுரையாளர்கள், பதிவாளர் ஆகியோ ருக்கு பகல் போசணம் வழங்கி


கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்கள் தொடர்ச்சியாக கற்கை நெறிகளை மேற்கொள்வதன் மூலமாக தமது சிறந்த தொழில் வல்லுனர்களாக மலர அதிபர் உட்பட விரிவுரையாளர்கள் வாழ்த்துக்களத் தெரிவித்தனர்.