போதைப் பொருள் பாவனை தடுப்பு தொடர்பிலான செயலமர்வு



 


போரைதீவுப்பற்று பிரதேச செயலகத்தில், போதைப் பொருள் பாவனை தடுப்பு தொடர்பிலான செயலமர்வு அண்மையில் இடம் பெற்றது.