சிரேஸ்ட சட்டத்தரணி இராஜகுலேந்திரா காலமானார்




 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பேரவை உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணியுமான திரு.ஜி.இராஜகுலேந்திரா காலமானார்.

எமது www.ceylon24.com குழுமம் அவரது பிரிவால் துயருறும் மனைவி  சட்டத்தரணி சுகந்தி ராஜ குலேந்திரா  மற்றும் சட்டத்தரணி மகள்,எழில்மொழி -சட்டத்தரணி, சுபாங்கி -ஆசிரியை ஆகிய மகள்மாருக்கும் தமது ஆழ்ந்த இரங்கல்களைக் காணிக்கையாக்குகின்றது.