தாமைரைக் கோபுர நுழைவுச் சீட்டில் தமிழைக் காணோம்




 அரசியலமைப்ப ரீதியில் பார்கின்ற இடத்து, தமிழ் மொழியும் இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்று. ஆனால்,அது வெறும் ஏட்டுச் சுரக்காய்தான்.


சீன மொழி புகுந்து, தமிழ் மொழியை அழித்ததா?