கோணாவத்தை சிறுமியின் கொடிய நோய் தீரக் கரங் கொடுப்போம் வாரீர் !



 


அட்டாளைச்சேனை கோணாவத்தை பகுதியில் கடந்த ஒன்பது மாதங்களாக தன்னுடைய மூன்றரை வயது மூத்த மகளுக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையும் வீடுமாக மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் அலையும் ஒரு குடும்பத்தின் நிலை மிக மோசமான நிலைமையில் உள்ளது.

எந்த தொழிலுக்கும் செல்ல முடியாத நிலைமையில் குழந்தையின் தகப்பனும், எந்த வருமானமும் இல்லாமல் குழந்தையின் தாயும் இருக்கின்ற இந்தத் துயரத்தில், குழந்தையினுடைய மருத்துவச் செலவுக்கும் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
பிள்ளையின் மருத்துவச் செலவுக்காக நாளாந்தம் 40 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் சம்மந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அன்பான உள்ளங்களே இவர்களுக்கு நாம் நமது மறுமைக்கான தேடலில் இருந்து நன்கொடைகளாக சதக்கா ஸக்காத்துகளாக வழங்கி இவர்களுடைய துயர்துடைப்போம் அல்லாஹ் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக..
அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள
+94 74 1672 182
+94 77 5531 988
வங்கிக் கணக்கு
Rispana Kapoor
People's Bank
Addalaichenai
228 2001 9003 9697
#நம்மால் உதவ முடியா விட்டாலும் இதனைப் பார்க்கும் எவரேனும் ஒருவர் இதனை பகிர உதவி செய்வதும் அவர்களுக்கும் நாம் செய்யும் உதவியே! பகிருங்கள்.