திலினி பியுமாலி செல்பேசி, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்



 




நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசி, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.