பதில் பிரதம நீதியரசர் பதவிப் பிரமாணம் October 09, 2022 பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேகா அலுவிஹாரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் Slider, Sri lanka
Post a Comment
Post a Comment