முல்லைத்தீவு கடற்பரப்பில்



 



முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.