சற்று முன் மாங்குளத்தில் கோர விபத்து ஒருவர் பலி



 


சற்று முன் மாங்குளத்தில் கோர விபத்து ஒருவர் பலி..!


மாங்குளம் பகுதியில் சற்று முன் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து 


மோட்டார் சைக்கிளில் வந்தவர் உயிர் இழந்துள்ளார் 

இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆவார்

ஆத்மா சாந்தியடையட்டும்.......!