ஜோசப் பரராஜசிங்கம் அவர்களது நினைவேந்தல் December 25, 2022 மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! தமிழ்த்தேசியம், வடக்கு கிழக்கு இணைப்பிற்காய் இறுதிவரை குரல் கொடுத்த எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் நத்தார் ஆராதனையின் போது 2005ல் தேவாலயத்தில் துப்பாக்கி வேட்டுக்கு இலக்கானார் Slider, Sri lanka
Post a Comment
Post a Comment