ஜனாசா அறிவித்தல்!
அக்கைப்பற்று 02 பிரதான வீதி பிஸ்கால் சந்தியினைச் சேர்ந்த ஒய்வு பெற்ற களஞ்சியக் காப்பாளரும் காதி நீதிபதியுமான அல்ஹாஜ் எம்.ஐ. அப்துல் காதர் காலமானார்.
அன்னார்
மர்ஹூம் #வாக்குமுஹம்மது_டைலரின் #மகனும்
மர்ஹூம் #சாலிப்போடியாரின் (உதுமான் குட்டியார்ர) #மருமகனும்
அனிதா உம்மாவின் கணவரும்
#திரெளபா
# லாரி பா
ஆகியோரின் #தந்தையாரும்
கலாநிதி செய்னுதீன் (விரிவுரையாளர் SEUSL )
#முபீஸ் (ஆசிரியர் ) ஆகியோரின் #மாமனாரும் ஆவார்.
நல்லடக்கம் சனிக்கிழமை காலை 6 மணிக்கு இடம்பெறும்


Post a Comment
Post a Comment