வரவேற்பு




 சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் புதிய வலயகல்விப் பணிப்பாளராக கடமையேற்றுக்கொண்ட வலயக்கல்விப்பணிப்பாளர் DR:S.M.M.உமர் மௌலானா அவர்களை அலுவலகத்தின் கல்விசார் உத்தியோகத்தர்களால் இன்று செவ்வாய்க்கிழமை வரவேற்கப்பட்ட போது.......


படங்கள் வி.ரி.சகாதேவராஜா