அக்கரைப்பற்றுக்கு சஜித் வருகின்றார் January 30, 2023 எதிர்க் கட்சித் தலைவரும் SJB தலைவருமான சஜித் பிரேமதாச நாாளை அம்பாரை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க வருகின்றார்.அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெறும் உள்ளாட்சி தேர்தல் கூட்டங்களில் அவர் கலந்து கொள்கின்றார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment