நான்கு பேர் நீரில் மூழ்கி மாயம்



 


கொக்கட்டிச்சோலை நாற்பதாம் வட்டைக்குளம் என்ற இடத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவர் குழுவொன்றின் நான்கு பேர் நீரில் மூழ்கி மாயம்