4 தொடருந்து சேவைகள் இரத்து



 


தொடருந்து இயந்திர சாரதிகள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று மதியம், 4 தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.