மு.ப 8.09 பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள்



 


அதிகாரிகள் இருக்கிறார்களா? இல்லையா? என தெரியவில்லை ( 8.09 Am) இன்னும் மாங்குளம் பாடசாலை செல்ல முடியாத நிலையில் பனிக்கன்குளம் சந்தியில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள்