#Reports#Musaatherk.
" நோன்பை வரவேற்போம் "
அக்கரைப்பற்று அந் நூர் மாலை நேர அல் குர்ஆன் பாடசாலையில்! நோன்பை வரவேற்போம் " எனும் தலைப்பின் கீழ் நிகழ்வு ஒன்றினை நேற்று ஏற்பாடு செய்திருந்தோம்.
மதரசா அதிபர் மற்றும் ஆசிரியைகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் அஷ் ஷேக் K. L. Naiser ஆசிரியர் மற்றும் L A.Rusana அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோன்பின் அறிமுகம், நோன்பை வரவேற்றல் மற்றும் நோன்பின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்கும் நிகழ்வும் , சிற்றுண்டி ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
சிற்றுண்டி ஏற்பாடுகளை செய்து தந்த பெற்றோர்கள், மற்றும் ஆசிரியைகள், அதிபர் மற்றும் வளவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.


Post a Comment
Post a Comment