எரி பொருட்கள் அனுப்பப் பட்டுள்ளன March 29, 2023 இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை CPSTL விநியோக முனையங்கள் மற்றும் பிராந்திய டெப்போக்களில் இருந்து மொத்தம் 86 லோடுகள் 6,600 லிட்டர் லங்கா ஆட்டோ டீசல் மற்றும் 122 லோடுகள் 6,600 லிட்டர் பெட்ரோல் 92 ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன Slider, Sri lanka
Post a Comment
Post a Comment