(
வி.சுகிர்தகுமார்) 0777113659
வி.சுகிர்தகுமார்) 0777113659
அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலய 5ஆம் ஆண்டு புலமை பரிசில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பாராட்டு நிகழ்வும் பாடாசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று(24) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.தங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப்பணிப்பாளர் கே.கமலமோகனதாசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் வலயத்தின் பிஎஸ்ஜ இணைப்பாளர் எம்.யோகராஜன் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மகாவித்தியாலய அதிபர் திருமதி கே.நித்தியானந்தன் மக்கள் வங்கி முகாமையாளர் சபீக் பாடாசலை அபிவிருத்திக்குழு செயலாளர் முரளிதர்சன் ஆசிரியர் முரளீஸ்வரன் உள்ளிட்ட அபிவிருத்திகுழு உறுப்பினர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்வோடும் மாணவர்களின் பல்வேறு அம்சங்களை கொண்டதான கலை நிகழ்வுகளோடும் ஆரம்பமான சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த 16 மாணவர்களும் பரீட்சையில் தோற்றி சிறந்த புள்;ளிகளை பெற்றுக்கொண்ட 41 மாணவர்களும் என 57 மாணவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதற்கு மேலதிகமாக வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த 16 மாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்களும் பாராட்டுப்பத்திரமும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதேநேரம் மேடையில் தமது கலை ஆற்றல்களை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் மற்றும் வலயத்தின் பிஎஸ்ஜ இணைப்பாளர் பாடசாலை அதிபர் ஆகியோர்களின் சேவையினை பாராட்டி பெற்றோர்கள் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் பாடசாலைக்கான நினைவுச்சின்னத்தினையும் அதிபரிடம் கையளித்தனர்.
அத்தோடு பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கி கௌரவித்தனர்.
இங்கு உரையாற்றிய பிரதிக்கல்விப்பணிப்பாளர் கே.மோகனதாசன் இதுவரை குதிரையின் வேகத்தில் ஓடிய புலமைப்பரிசில்கள் மாணவர்கள் இனிவரும் காலத்தில் குதிரையின் வேகத்தை விடவும் வேகமாக ஓட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குறைந்தது திருக்கோவில் கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதல் நிலையை அடைவதை நோக்காக கொண்டே இனிவரும் காலங்களில் கல்வி செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் இதற்காக அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கல்வி சமூகம் என அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்;.
கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டார். அதிகமாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களே எதிர்காலத்தில் கல்வி சாதனையாளராக மாற்றமடைந்துள்ளதையும் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கல்வி அடைவு மட்டத்தில் குறைந்தது திருக்கோவில் கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதல் நிலையை அடைவதை நோக்காக கொண்டே இனிவரும் காலங்களில் கல்வி செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் இதற்காக அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கல்வி சமூகம் என அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்;.

கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Post a Comment
Post a Comment