எல்லாவல நீர் வீழ்ச்சியில் குளித்தோர் மாயம்




 வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.



உல்லாசமாக சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் அந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்ற நிலையில், நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் வசிக்கும் 22 முதல் 23 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்