''கருமேகங்கள் கலைகின்றன''




 


இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை தற்போது சீராக இல்லை என்பதால், ''கருமேகங்கள் கலைகின்றன''  திரைப்படமே, அவரது இறுதித் திரைப்படமாக இருக்குமென, தகவல் வெளியாகியுள்ளது.