திருமலையில்,6 பேர் காயமுற்றனர்




 திருகோணமலை, திருக்கடலூர் மற்றும் விஜிதபுர கிராம மக்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மோதலை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டனர்