இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Litro LP Gas 12.5kg சிலிண்டரின் விலை ரூ.1,005 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை ரூ.3,738;
💥 5 கிலோ சிலிண்டர் ரூ.402 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.1,502;
💥 2.3 கிலோகிராம் சிலிண்டர் ரூ.183 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.700 #lka
.png)

Post a Comment
Post a Comment