புதிய ஆளுநர்கள்




 


புதிய  ஆளுநர்கள் ஜனாதிபதியால் சற்றுமுன் நியமனம்  - வடமேல் மாகாணம் - லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன , வடக்கு மாகாணம் - திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் , கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமான்.