பொற்காலப் பதிவு



 


(MIM.IBRAHIM)

நேற்று (2023.09.06) மாலை கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற 

சொற்கோ வி.என். மதிஅழகன் அவர்களது 

50ஆண்டுகளைத் தாண்டிய அவரது 

ஊடகப் பயணத்தின் வரலாறு அடங்கிய 

தமிழ் ஒலிபரப்பின் பொற்காலப் பதிவு 

எனும் பொன்விழா மலர் மண்டபம் 

நிறைந்த சபையோர் முன்னிலையில் 

வெகு சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்ட 

வேளையில் கைபேசி வழியாக எடுக்கப்பட்ட 

ஒரு சில நிழற்படங்கள் இவை!