17/10/2026
செய்தி கிடைக்கும் போது இரவு 8 மணி
இவரை தெரிந்தவர்கள் உறவினர்களிடம் தகவல் கூறவும்
அவசரமான ஒரு உதவி.
உறவினர்களிடம் தகவலை சேர்க்கவும்
ஆரையம்பதி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றார்.
இவரை தெரிந்தவர்கள் உறவினர்களிடம் தகவல் கூறவும்
தகவல்: அப்துல் ஹமீட் J..P


Post a Comment
Post a Comment