அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி நிர்வாக உத்தியோகத்தர்,மறைவ




 




அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி அதாவது எச் எம் பி பேங்க் பின்வீடு Maswooth Hassan Ahamed Nabreez அவர்களின் தந்தை ஹஸன் (அலாவுதீன்) என்பவர் இன்று காலமானார் 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இவர் பட்டினப்பள்ளி நிர்வாக உத்தியோகத்தர் கடமை புரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது