“ரணில் கிரணம் களனி வரேன்”



 


“ரணில் கிரணம் களனி வரேன்” என களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சவாலை ஏற்று இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் முதுகலை பீடத்தின் புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்