”அக்கரைப்பற்று” எனும் நூல் வெளியாகின்றது



 அக்கரைப்பற்று எனும் வராலாற்று நூல் வெளியாகின்றது. ஓய்வு  நிலைக் கல்வியியலாளர், கல்வி உதவிப் பணிப்பாளர்,முன்னாள் அதிபராகத் தொழிற்பட்ட மொஹியத்தீன் பாவா அவர்கள் இந்த  நூலை வரைந்துள்ளார்.