3 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் நரம்பியல் கோளாறுகளால்,பாதிப்பு




 


உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது