மேலதிகமாக 12 தொடருந்து சேவைகள்




 


பயணிகளின் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு மேலதிகமாக 12 தொடருந்து சேவைகளை முன்னெடுத்துள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார்