எரிபொருள் நுகர்வு,குறைவடைந்துள்ளது




 


இலங்கையில் எரிபொருள் நுகர்வு சுமார் 50 சதவீதம் குறைவடைந்துள்ளதாக கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம்

தெரிவித்துள்ளது.