ஜே.கே.யதுர்ஷன
தேசிய வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடசாலை மட்ட வேலை திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வும் வேலை திட்டமும் க மு தி வேலைத்திட்டமும்
கமு/திகோ/கோரைக்களப்பு சக்தி வித்தியாலயம், விநாயகபுரத்தில் கர்னல். கலேகோரள RSP சிரேஷ்ட அதிகாரி, மேஜர் இ டி எஸ் கே தெனியாய , வழிகாட்டலில், மேஜர் ஜி ஆர் ஹேவா நாயக்க, மற்றும்
எட்டாவது தேசிய பாதுகாப்பு படைகளின் காஞ்சிரங்குடா 242படைப்பிரிவின் ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்களின் ஒத்துழைப்பும், அனுசரணையோடு 2025.02.25 இன்று பாடசாலையில் CLEAN SRILANKA - 2025
நிகழ்ச்சிகள் யாவும் செயல் ஒழுங்கில் நடைபெற்றன. பாடசாலை அதிபர் திரு என் .உதயகுமார் தலைமையில்
பிரதம அதிதியாக
இரா. உதயகுமார் வலயகல்வி பணிப்பாளர் திருக்கோவில்,
242 படைத்தொகுதியின் படைப் பிரிவின் தலைவர்
கேப்டன் GAT களேக்கோரலே RSP சிரேஸ்ட அதிகாரி,
. 8வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் இரண்டாம் உத்தரவு அதிகாரி மேஜர் GR ஹேவானாயக்க சிரேஸ்ட அதிகாரி ,8வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சிரேஸ்ட அதிகாரி தெனியாய இரண்டாம் கட்டளை அதிகாரி மற்றும்
,அனைத்து அதிகாரிகளும் படையினரும் மற்றும்
திரு கே பிரபாகரன் பிரதி கல்வி பணிப்பாளர் திருக்கோயில்,
EPSI இணைப்பாளர் திருமதி .R ஜெயானந்த மூர்த்தி,
கிராம அதிகாரி திரு ஏ அனிர்தன், பாடசாலை அபிவிருத்தி சங்கத் செயலாளர் Y. பிரபாகரன் ,
பாடசாலையின் பிரதி அதிபர் ,ஆசிரியர்கள்,மாணவர்கள்
,
பெற்றோர்கள்
பழைய மாணவர்கள்,
மற்றும் நிகழ்ச்சி இணைப்பாளர் மற்றும் அறிவிப்பாளர் திருமதி. மெடோனா உதயகுமார், ஆங்கில அறிவிப்பாளர் திரு.T.விஜயகுமார், திரு.T. சந்திரகுமார் ,
ஆகியோரின் பங்கு பற்றலுடன் வெற்றிகரமாக வேலை திட்டம் நடைபெற்றது


Post a Comment
Post a Comment