கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகளுக்கு பிணை March 21, 2025 மாத்தறை வெலிகம ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் இன்று (21) நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) ஆறு அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment